மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கி, கால்பந்து மற்றும் இறகுபந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர், வீராங்கனைகளை இன்று (03.10.2024) ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் வழி அனுப்பி வைத்தார்.
சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர், வீராங்கனைகளை இன்று (03.10.2024) கலெக்டர் வழி அனுப்பி வைத்தார்.
October 03, 2024
0