மழை காரணமாக இன்று (22-10-2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
nammaerode24x7tamilnewsOctober 22, 2024
0
ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக இன்று (22-10-2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.