Type Here to Get Search Results !

தேசிய தரச் சான்றிதழை பெற்ற பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்.



ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 ல் உள்ள பி.பெ. அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தேசிய தர சான்று ஆய்வு நடைபெற்றது. 
அதில் அதிகப்படியான மதிப்பெண்கள் (98.74/100) பெற்று பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தரச் சான்றிதழை பெற்றது.


அதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகர் நல அலுவலர் மரு. கார்த்திகேயன் அவர்கள் மருத்துவர் கார்த்தீபன் மற்றும்  மருத்துவ பணியாளர்கள் அனைவரையும் பாராட்டினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.