ஐக்கிய நாடுகள் தினத்தினையொட்டி இன்று (24.10.2024) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐ.நா கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது முகம்மது குதுரத்துல்லா உட்பட பலர் உள்ளனர்.