ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவின் நான்கு (ஈரோடு கிழக்கு தொகுதி, ஈரோடு மேற்கு தொகுதி, மொடக்குறிச்சி தொகுதி, பெருந்துரை) தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களை அறிமுகபடுத்தி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோடு மணல்மேடு தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேருர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.