ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ஈரோடு (நெ) க(ம)ப உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு (நெ) க(ம)ப பிரிவு-|-இன் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பாலங்கள், சிறுபாலங்கள் மற்றும் தாம்போகிகள் போன்றவற்றில் அடைப்புகள் நீக்கப்பட்டு தூய்மை செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.