Type Here to Get Search Results !

காதி கிராப்ட் விற்பனை அங்காடியில், சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் துவக்கி வைக்க உள்ளார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நாளை (02.10.2024) காலை 9.00 மணி அளவில்,  திருமகன் ஈ வெ ரா சாலை, காதி கிராப்ட் விற்பனை அங்காடியில், அண்ணல் காந்தியடிகள் 156- ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைக்க உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.