Type Here to Get Search Results !

கொடிவேரி அணை 3.11.2024 இன்று ஒரு நாள் மட்டும் பயணிகள் செல்வதற்கு தடை...


ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கொடிவேரி அணை (3.11.2024) இன்று ஒரு நாள் மட்டும்  சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது .




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.