ஈரோடு மண்டல பால் கூட்டுறவு தணிக்கை துறையின் துணைப் பதிவாளர் / மண்டல துணை இயக்குனராக த. இராம கிருட்டிணன் அவர்கள் பணிப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு தேனி மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் இங்கு பணி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மண்டல பால் கூட்டுறவு தணிக்கை துறையின் துணைப் பதிவாளர் / மண்டல துணை இயக்குனராக த. இராம கிருட்டிணன் அவர்கள் பணிப் பொறுப்பேற்பு...
November 05, 2024
0