Type Here to Get Search Results !

கூட்டுறவு விற்பனை இணையத்தின் துணைப் பதிவாளர் / மண்டல மேலாளராக, திருமதி. பெ. நா. யசோதா தேவி அவர்கள் பணிப் பொறுப்பேற்பு...


ஈரோடு மண்டலம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் துணைப் பதிவாளர் / மண்டல மேலாளராக, திருமதி. பெ. நா. யசோதா தேவி அவர்கள் பணிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் இதற்கு முன்பு கூட்டுறவு சார்பதிவாளர் / கள அலுவலராக சத்தியமங்கலத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் இங்கு பணிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.