ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குனராக து. ரவிச்சந்திரன் அவர்கள் 1.11.2024 முதல் பணிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தில் துணைப் பதிவாளர்/ மண்டல மேலாளராக பணி புரிந்து, பணி மாறுதல் பெற்று இங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குனராக து. ரவிச்சந்திரன் அவர்கள் பணிப் பொறுப்பேற்பு...
November 05, 2024
0