சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியான மாவீரன் பொல்லான் அவர்களின் 256-வது பிறந்த நாளையொட்டி, இன்று (28.12.2024) நடைபெற்ற விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு
மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் உட்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.