Type Here to Get Search Results !

நாகாலாந்து ஆளுநர் ஈரோடு வருகை - மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்பு...


மாண்புமிகு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். 

அதையொட்டி,  நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் அவர்களுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.