ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான (05.02.2025) இன்று, தி.மு.க. மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு தனது வாக்கினை செலுத்தினார்.
February 05, 2025
0
Tags