Type Here to Get Search Results !
Showing posts with the label by-electionShow all

9 -ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் - கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

மொடக்குறிச்சி MLA சி. சரஸ்வதி அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தினார்.

மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு தனது வாக்கினை செலுத்தினார்.

சம்பத் நகரிலுள்ள வாக்குச்சாவடியில், கலெக்டர் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோர் ஆய்வு...

ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் அகற்ற வழிவகை செய்யப்படும் - சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி...

ஈரோடு கிழக்கு தொகுதியில் 100% லஞ்சம் இல்லாத துரித மக்கள் சேவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சுயேட்சை வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி...

50 -க்கும் மேற்பட்ட மேற்பட்ட தொண்டர்கள் தே.மு.தி.க - வில் இருந்து விலகி, தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

டாஸ்மாக் அகற்ற வழிவகை செய்யப்படும் - ஈரோடு கிழக்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி ...

நேதாஜி காய்கறி சந்தையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு...