Type Here to Get Search Results !

சம்பத் நகரிலுள்ள வாக்குச்சாவடியில், கலெக்டர் தனது வாக்கினை செலுத்தினார்.


மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான (05.02.2025) இன்று, சம்பத் நகர் பகுதியில் உள்ள அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குச்சாவடியில்,  காலை 7 மணி அளவில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.