ஈரோடு மாவட்டம் கருமாண்டி செல்லிபாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் தொழுநோய் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மேற்படி முகாமில் பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், செயல் அலுவலர், அலுவலக பணியாளர்கள், மாவட்ட பூச்சியியல் வல்லுநர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,
வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்,
சுகாதார ஆய்வாளர் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும், தொழு நோய் மற்றும் சுகாதார உறுதி மொழி எடுக்கப்பட்டது.