Type Here to Get Search Results !

9 -ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் - கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்


நடைபெற்று முடிந்த 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பெட்டிகள் ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் (IRTT) அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று (08.02.2025) காலை 8 மணியிலிருந்து பல்வேறு சுற்றுகளாக என்னப்பட்டு வருகிறது.


இதில், இதுவரை தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்கள் முன்னிலை வகித்து வருகிறார்.
 




இதனைத்தொடர்ந்து, தற்போது 9-ம் சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்கள் மொத்தம் 61683 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி அவர்கள் 13443 வாக்குகள் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.