சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் நியமனம்
nammaerode24x7tamilnewsFebruary 11, 2025
0
சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக கோவை மாவட்டம் அந்தியூரை சார்ந்த E.P.S. கிரி நியமனம். இவர் ஏற்கனவே வகித்த பொறுப்புகளோடு கூடுதலாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.