ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள்
பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள பூத் நம்பர் 224 ல் இன்று (05.02.2025) காலை 9 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.