நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஈரோடு பிரஸ் மற்றும் மீடியா நல சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் என். சிவக்குமார் அவர்கள், கோபி கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. வேணுகோபால் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.