Type Here to Get Search Results !

ஈரோடு அரிமா சங்க பதவியேற்பு விழா 23.07.2025 இன்று நடைபெற்றது...


ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் & ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கத்தின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பதவியேற்பு விழா 23.07.2025 இன்று, ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் நடைபெற்றது. 


உடனடி முன்னாள் தலைவர் அரிமா A. மோகன் அவர்கள் கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்தார்.

இதில், LCIF Area Leader அரிமா PID Er.K. தனபாலன்  அவர்கள், அரிமா T.S.P. தாமோதரன் & அரிமா T. மகேஸ்வரி தலைமையிலான ஆட்சிமன்ற குழுவினரை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.

முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா V.விஜயகுமார் அவர்கள்  புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா அவர்கள் சேவை திட்டங்களை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா T. இளங்கோவன் அவர்கள்  நிதிபெருக்கத் திட்டத்திற்கு உதவியவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா D.ரவிச்சந்திரன் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டின் நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா A.P.சுப்பிரமணியன், முதலாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா P. பொன்னுசாமி, இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா Dr. C. மோதிலால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், அமைச்சரவை செயலர் அரிமா N. ஸ்ரீதர்,  அமைச்சரவை பொருளர் அரிமா G.S. நடராஜன்,  அமைச்சரவை நிர்வாக அதிகாரி அரிமா P. செங்கோட்டுவேலவன், அமைச்சரவை கணக்கு அதிகாரி அரிமா S. தங்கதுரை, மண்டலத்தலைவர் அரிமா P. சபாபதி, வட்டாரத்தலைவர் அரிமா N. சேகர், மாவட்ட கண்ணொளித்திட்ட தலைவர்
அரிமா P.அன்புக்கரசு  மற்றும் அமைச்சரவை முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அரிமா P. கணேசன், அரிமா S.N. மாதேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தனர்.

2025-2026 சேவையில் பெருமிதம் ஆண்டின் சங்கப் பொறுப்பாளர்களான ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்க தலைவர் அரிமா T.S.P. தாமோதரன், உடனடி முன்னாள் தலைவர் அரிமா A. மோகன், முதல் உதவித் தலைவர் அரிமா S. வெங்கடேசன், இரண்டாம் உதவித் தலைவர் அரிமா K.P. செல்வராஜ், செயலர் நிர்வாகம் அரிமா J. தீபன்ராஜ்,  செயலர் சேவை அரிமா S. சுப்ரமணியம், 
பொருளர் அரிமா E.N. முகம்மது உவைஸ், உறுப்பினர் பெருக்ககுழுத் தலைவர் அரிமா P. கணேசன், சங்க GST ஒருங்கிணைப்பாளர் அரிமா A.S. காஜாமைதீன், Club Marketing Communication அரிமா J.A. ஜாகீர் உசேன், சங்க LCIF ஒருங்கிணைப்பாளர் அரிமா பூர்ணிமா டன்னா PDG, சங்க நிர்வாக உறுப்பினர் அரிமா கௌரி கணேசன், அரிமா அடக்குனர் அரிமா A. இப்ராஹிம் சுஜாத், வால் முடுக்கனர் அரிமா P. செந்தில், இயக்குனர் அரிமா S.N. மாதேஸ்வரன், இயக்குனர்
அரிமா V. தனலட்சுமி ஆகியோர் மற்றும் 

ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க தலைவர் அரிமா T. மகேஸ்வரி, முதல் உதவித் தலைவர் அரிமா A. ரேணுகா தேவி, செயலர் அரிமா S. ரேவதி சரவணன், பொருளர் அரிமா P. சுசீலா, உறுப்பினர் பெருக்ககுழுத் தலைவர் அரிமா V.S. ராஜராஜேஸ்வரி, Club Marketing Communication அரிமா E. தனஞ்ஜெயன், சங்க GST ஒருங்கிணைப்பாளர் அரிமா J. சகிலா, சங்க LCIF ஒருங்கிணைப்பாளர் அரிமா G. கோபிநாத், சங்க நிர்வாக உறுப்பினர் அரிமா S. பிரசன்னா,  இயக்குனர் அரிமா A. திருமுருகன், இயக்குனர் அரிமா V. பிரேமாவதி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.