நம்பியூர் தாலுக்கா திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் மொத்தம் உள்ள 450 மாணவர் சேர்க்கையில் 254 இடங்கள் காலியாக உள்ளன. கல்லூரியில் உள்ள அனைத்து 8 துறைகளிலும் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக உள்ளன.
எனவே விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் உடனடியாக அனைத்து சான்றிதழ்களுடன் 30/09/2025ம் தேதிக்கு முன்னர் கல்லூரிக்கு வருமாறு கல்லூரி முதல்வர் முனைவர் சூரியகாந்தி தெரிவித்துள்ளார்.