ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் சிக்னேச்சர் தங்கநகை கண்காட்சி 13.09.2025 இன்று காலை துவங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி குமுதம், திருமதி சத்யா, திருமதி பிரியா, திருமதி லக்க்ஷனா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பரம்பரா, கலா, சுபமாங்கல்யம், மெஹ்பில் இந்ரா போன்ற முத்திரை இடப்பட்ட நகைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மேலும், உலகத்தரம் வாய்ந்த சிறந்த டிசைகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 5 வரை இக்கண்காட்சி நடைபெறும் என கடையின் மண்டல மேலாளர் சுனில் குமார், பி.ஏ மேலாளர் பிரசாந்த், துணை மேலாளர் விணோத் மற்றும் கணக்கு மேலாளர் அருண் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இவ்விழாவில், ஏாளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு நகைகளை பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர்.