ஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 26.09.2025 அன்று மாலை 3.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடம் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலகர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து அளிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
.jpg)
