சிப்காட் 110/11 கே.வி. II துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணி வரும் 11.11.2025 செவ்வாய்க்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
11.11.2025 செவ்வாய்க்கிழமையன்று பெருந்துறை பகுதியில் மின்தடை...
November 08, 2025
0
%20(1).jpg)
