ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் - கஸ்தூரி அரங்கநாதர் வகையறா திருக்கோவில் அறங்காவலர்களாக கர்சீப் சுப்பிரமணியம், சுந்தர்ராஜ், ராவணன், ஹரிஹரன், ராணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அறங்காவலர் குழு தலைவராக கர்சீப் சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டார்.
அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் 07.11.2025 இன்று கோவில் வளாகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி. செல்வராஜ், மாவட்ட அறங்காவர் தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார், உதவி ஆணையர் சுகுமார், செயல் அலுவலர் ஜெ. லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)