ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மது, கள்ளச்சாராயம், மற்றும்போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்....
கடந்த, 24.12.2025 -ம் தேதியன்று நடைபெற்றது .
வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற, இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(2).jpeg)