24.12.2025 இன்று, இந்தியாவின் ISRO LVM3-M6 ராக்கெட் மூலமாக அமெரிக்காவின் BlueBird Block-2 எனப்படும் விண்வெளியிலிருந்து நேரடியாக தொலைத் தொடர்பை வழங்கும் தனியார் நிறுவன செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.