Type Here to Get Search Results !

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் 2025-2026 ஆம் செலவின ஆண்டுக்கான சமூகத் தணிக்கை 3 சுற்றுகளாக நடைபெற உள்ளன....


ஈரோடு மாவட்டம், ஈரோடு வடக்கு மண்டலத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சத்துணவு மையங்களில் பள்ளி சத்துணவுத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் 2025-2026 ஆம் செலவின ஆண்டுக்கான சமூகத் தணிக்கை பின்வரும் தேதிகளில் 3 சுற்றுகளாக நடைபெற உள்ளன. மேலும், சமூக தணிக்கை நிறைவு 09.01.2026, 23.01.2026 31.01.2026 சம்மந்தப்பட்ட பள்ளிகளில் பள்ளியின் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் சிறப்பு கிராம சபைக் கூட்ட நடைபெற உள்ளன.
              

கிராம சபைக் கூட்டம் நடைபெறும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டம் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.