ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் எதிர்வரும் 14.02.2026 அன்று அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாமில் புதிய குடும்ப அட்டைகோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். குறைதீர்க்கும் நாள் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்தவட்டங்களில் நடைபெறவுள்ளது.
மேற்கண்டவாறு நியாயவிலைக்கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)
.jpg)