தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த இல்லம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நினைவகமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டி. சண்முகன், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.மான்விழி, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன் வட்டாட்சியர் கவிதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் திருமதி. செ.கலைமாமணி (செய்தி), செந்தில்குமார் (விளம்பரம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)