ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன் சார்பாக, நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
May 17, 2022
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் (16.05.2022 - 17.05.2022) நேற்று, இன்று 2 நாட்கள் ஜவுளி கடைகள் மற்றும் …