Type Here to Get Search Results !
Showing posts with the label மாசு கட்டுப்பாட்டு வாரியம்Show all

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய , ஈரோடு மற்றும்‌ பெருந்துறை அலுவலகங்களில் 05.04.2022 நேற்று ‌ நேரடி கலந்தாய்வு அமர்வு நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல்‌ பொறியாளர் (ஈரோடு மற்றும்‌ பெருந்துறை)‌ தகவல்.

ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையால் 4 தொழிற்சாலைகளை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மின்‌ இணைப்புகள்‌ துண்டிக்கப்பட்டது .