மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் 366 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.18.64 இலட்சம் மதிப்பிட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
September 07, 2022
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (07.09.2022) மாவட்ட ஆட்ச…