IRTT கல்லூரி கலையரங்கத்தில் கலைத் திருவிழா - வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
October 30, 2025
ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினார் பொறியியல் கல்லுாரி கலையரங்கத்தில் இன்று (30.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி …