கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் திரு சு முத்துசாமி அவர்களின் வழிகாட்டுதலின் படி, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு என் நல்லசிவம் அவர்களின் தலைமையில் வருகின்ற கழக 15 வது பொது தேர்தலை முன்னிட்டு லக்கம்பட்டி மற்றும் கொளப்பலூர் பேரூர்களுக்கான விண்ணப்ப படிவங்களை தலைமைக்கழக பிரதிநிதிகளான வழக்கறிஞர் திரு. சூர்யாவெற்றிகொண்டான் அவர்களும், மாநில நெசவாளர் அணி தலைவர் திரு நன்னியூர் ராஜேந்திரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், மாநில மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் திரு செந்தில்நாதன் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு. சிறுவலூர் S.A.முருகன் அவர்கள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு சிறுவலூர் S.S. வெள்ளிங்கிரி அவர்கள் மேலும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்...
கழக 15 வது பொது தேர்தலை முன்னிட்டு லக்கம்பட்டி, கொளப்பலூர் பேரூர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.
April 25, 2022
0

Tags