ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் மாண்புமிகு ஆ. ராசா அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்
May 21, 2022
0
கழக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ. ராசா அவர்களை
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் மரியாதை நிமித்தமாக 10.05.2022 அன்று நேரில் சந்தித்தார்
Tags