அந்தியூர் வட்டம் அட்டவணைபுதூர் கிராமம் அங்கமுத்து காலனி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மகாளியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா...
July 07, 2022
0
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அட்டவணைபுதூர் கிராமம் அங்கமுத்து காலனி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மகாளியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மணி (எ) ஈஸ்வரன் அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags