ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில், பவானி வடக்கு ஒன்றிய அதிமுக செயற்குழு உறுப்பினர் வேணுகோபால் அவர்களின் தலைமையில்,ஓருச்சேரி ஊராட்சி பகுதியில் இருந்து அதிமுக மற்றும் தேமுதிக விலிருந்து நிர்வாகிகள் அதிக அளவில் இளைஞர்கள் இன்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 10.07.2022 திமுக வில் இணைந்தனர்.
என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுக வில் இணைந்தனர்..
July 10, 2022
0
Tags