பள்ளிபாளையம் நகராட்சியின் சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழா
August 17, 2022
0
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியின் சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், திமுக நகர செயலாளர் குமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜிம் செல்வம், நகர அவைத் தலைவர் ஜான் பாய், வார்டு கவுன்சிலர்கள் குரு மற்றும் சசி, வினோத் குமார், மங்களம் சுந்தர், சுதா வெண்ணிலா, கவிதா, நகர தொழில்நுட்ப அணி பெரியசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags