நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர திமுக சார்பாக பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு பள்ளிபாளையம் நகரச் செயலாளர் குமார் அவர்கள், நகரவை தலைவர் ஜான் பாய், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு கவுன்சிலர்கள் குரு சசி மற்றும் வினோத் குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர். அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் பள்ளிபாளையத்தில் கொண்டாடப்பட்டது.
August 07, 2022
0
Tags