ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கின் காரணமாக காவேரி கரையோரம் உள்ள மக்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள்,
மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில்
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் இன்று 07.08.2022 நேரில் சந்தித்து ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.