கோபி நகர இந்துமுன்னணியின் சார்பில், இராமகோபாலன் அவர்களின் 96வது பிறந்த தினம் இந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
September 19, 2022
0
கோபி நகர இந்துமுன்னணியின் சார்பில், இந்துமுன்னணியின் நிறுவனருர், தென்னாட்டு திலகர், தமிழகத்தின் விவேகானந்தர், வீரத்துறவி இராமகோபாலன் அவர்களின் 96வது பிறந்த தினம் இந்து எழுச்சி தினமாக கோபி கடைவீதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி அவர்கள் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர துணைத்தலைவர் குணால் ஆகியோரது முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் முத்துக்குமார், சுப்பிரமணியன், மணி, தாமோதரன், விக்னேஷ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.