துணைத் தலைவர்,
பள்ளிபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மதுரா செந்தில் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
October 18, 2022
0
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று மதியம் 12 மணி அளவில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உயர்திரு S.M.மதுரா செந்தில் அவர்கள் பள்ளிபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மதியம் அசைவ உணவு வழங்கினார். இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி ப.பாலமுருகன், நகர மன்ற
Tags