திமுக தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதை முன்னிட்டு குமாரபாளையம் நகர திமுக வின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் நகர திமுக வின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
October 10, 2022
0
தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
Tags