இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன், மாநில சிறுபான்மை துறையை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, மாவட்ட பொது செயலாளர் பி ஆறுமுகம், ஒன்றாம் மண்டல செயலாளர் சிவாஜிகணேசன் மற்றும் நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்.
பாசூர் பேரூராட்சியின் 5 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளருமான இரா.கனகராஜன் அவர்களின் பிறந்த நாள் விழா
November 30, 2022
0
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பாசூர் பேரூராட்சியின் 5 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளருமான இரா.கனகராஜன் அவர்களின் பிறந்த நாள் விழா ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.