மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி வெள்ளாங்கோவில் ஊராட்சி வேப்பம்பாளையம் கிளையில்
மாண்புமிகு வீட்டுவசதி துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்களின் ஆலோசனையின் படியும்
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஆற்றல்மிகு திரு. என்.நல்லசிவம் அவர்களின் ஆலோசனையின் படியும், கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினருமான திரு. S A முருகன் MA அவர்கள் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணை செயலாளர்கள் C S கோதண்டபாணி,அமராவதி நாராயணன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தங்கம், செங்கோட்டையன் ராமசாமி, ஜெயசந்திரன், கலாவதி, சதீஸ்குமார், கோபால்சாமி, ஆறுமுகம் மற்றும் ஊராட்சி வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.