ஈரோடு வடக்கு மாவட்டம் புளியம்பட்டி நகர திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ...
November 27, 2022
0
இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்டம் புளியம்பட்டி நகர திமுக சார்பாக காந்திநகர் புஞ்சை புளியம்பட்டியில் கலைஞர் பவள விழா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் கழக கொடி ஏற்றி தலைவர் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
Tags