மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. எம்.எம்.வெங்கடேஷ் ஏற்பாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகளை வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி - பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகளை வழங்கப்பட்டது.
December 18, 2022
0
மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியாக, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் திரு மெடிக்கல் ப.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எம்.ராஜ்குமார் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கழக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி, கல்வெட்டினை திறந்து வைத்து,